Daily Archive: March 20, 2022
சுப்பையா தரப்பில் வக்கீல் பால்கனகராஜ் ஆஜராகி வாதிட்டார். சுப்பையா மீதான வழக்கு ஏற்கனவே முடிந்துவிட்டது. பாதிக்கப்பட்ட வயதான பெண் சமரசம் செய்துவிட்டார். அவரும் நீதிமன்றம் வந்து உள்ளார் என்றார்
சென்னை ஆதம்பாக்கம் டாக்டா் சுப்பையா வழக்கில்,நேற்று இரவு நீதிமன்றத்தில் திடீா் திருப்பம்.புகாா் தாரரான பெண் நீதிமன்றத்தில் ஆஜராகி,தான் டாக்டருடன் சமரமாகி விட்டதாக வாக்குமூலம்.மாஜிஸ்திரேட் அதை பதிவு செய்து கொண்டு,பொருட்களை சேதப்படுத்திய பிரிவு செஷன்ஸ் நீதிமன்ற விசாரணைக்குட்பட்டது என்பதால்,டாக்டரை மாா்ச் 31 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில்...