Daily Archive: July 30, 2021
கல்வி கட்டண வழக்கு தீர்ப்பு
தமிழ்நாட்டில் நடப்பு கல்வியாண்டில் தனியார் பள்ளிகள் 85 சதவிகித கட்டணத்தை 6 தவணைÀகளில் வசூலிக்க அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா காரணமாக வேலை இழப்பு மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு 75 சதவீதம் கட்டணம் வசூலிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக...
Madras HC judge krishna kumar permits schools to collect 85% of fee from those parents who have not suffered income loss during the pandemic in six instalments. Those who have suffered income loss can apply to schools for exemption.
[7/30, 14:54] Sekarreporter: நடப்பு கல்வியாண்டில் தனியார் பள்ளிகள் கட்டணம் தொடர்பான வழக்கு நடப்பு கல்வியாண்டில் 85 % கட்டணத்தை வசூலித்து கொள்ள தனியார் பள்ளிகளுக்கு அனுமதி.. ஊரடங்கு, வேலை இழப்பு போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மாணவர்களுக்கு 75 % செலுத்தலாம்… சென்னை உயர்நீதிமன்றம் https://t.co/48gwbcEwXB [7/30, 14:55]...