போலிஸ் ஏன் லத்தி சார்ஜ் செய்தார்கள் அதனால் தான் கூட்ட நெரிசலில் உயிரிழப்புகள் ஏற்பட்டது – நிர்மல் குமார் தரப்பில் வழக்கறிஞர் ராகவாச்சாரி வாதம்
[03/10, 13:54] Sekarreporter: Judge going to lunch…2.15pm taken
[03/10, 14:47] Sekarreporter: போலிஸ் ஏன் லத்தி சார்ஜ் செய்தார்கள் அதனால் தான் கூட்ட நெரிசலில் உயிரிழப்புகள் ஏற்பட்டது –
நிர்மல் குமார் தரப்பில் வழக்கறிஞர் வாதம்
[03/10, 14:47] Sekarreporter: கூட்டத்தை கட்டுப்படுத்த வேண்டியது யாருடைய கடமை – நிர்மல் குமார் தரப்பு
[03/10, 14:48] Sekarreporter: பிரச்சாரத்தில் பங்கேற்றவர்கள் உயிரிழப்பில் தங்களுக்கு எந்த ஒரு உள் நோக்கமும் இல்லை – நிர்மல் குமார் தரப்பு
[03/10, 14:50] Sekarreporter: ஆனந்த், நிர்மல் குமாருக்கு முன்ஜாமின் வழங்க அரசு தரப்பு எதிர்ப்பு
கரூரில் விஜய் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம்
தவெக பொதுச்செயலாளர் ஆனந்த், நிர்மல் குமார் முன்ஜாமின் மனு
முன்ஜாமின் மனு உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் விசாரணை
உயர்நீதிமன்ற நீதிபதி ஜோதிராமன் முன்னிலையில் விசாரணை
ஆனந்த், நிர்மல் குமாருக்கு முன்ஜாமின் வழங்க அரசு தரப்பு எதிர்ப்பு
“ஆனந்த் முன்னாள் எம்எல்ஏ என்பதால் சிறப்பு அமர்வுக்கு மாற்ற வேண்டும்”
அரசு தரப்பு வழக்கறிஞர் உயர்நீதிமன்றத்தில் வாதம்
#tvkstampede #bussyanand #NirmalKumar #court #thanthitv
[03/10, 14:52] Sekarreporter: விபத்துகளை விபத்துகளாக பார்க்க வேண்டும் : 41 பேர் பலியானது குறித்து ஆனந்த், நிர்மல் குமார் தரப்பு கருத்து #TVKVijay | #KarurStampede | #Karur | #maduraihighcourt | #DinakaranNews
[03/10, 14:52] Sekarreporter: ஒரு நாளைக்கு முன்பாகவே வேறு இடத்தில் நடத்த அனுமதி கோரி முறையிட வந்தோம். அன்று நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால், அன்று முறையிட இயலவில்லை. அதனால் வேலுச்சாமி புரத்தில் நடத்தும் நிலை வந்தது- நிர்மல்குமார் தரப்பு வழக்கறிஞர் வாதம்
#TVKKarurStampede
[03/10, 14:53] Sekarreporter: தவெக வழக்கறிஞர் அறிவழகன் சென்னைய உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வாதம்
தவெக கூட்டத்திற்குள் ரவுடிகள் உள்ளே புகுந்துள்ளனர்.காவல் துறை ஏன் தடியடி நடத்தியது .FIR – யில் தவறான தகவல்கள் தரப்பட்டுள்ளன.அனைத்து விதிமுறைகளையும் முறையாக பின்பற்றினோம்.
#TVKKarurS
[03/10, 15:04] Sekarreporter: போலிஸ் ஏன் லத்தி சார்ஜ் செய்தார்கள் அதனால் தான் கூட்ட நெரிசலில் உயிரிழப்புகள் ஏற்பட்டது –
நிர்மல் குமார் தரப்பில் வழக்கறிஞர் ராகவாச்சாரி வாதம்
[03/10, 15:04] Sekarreporter: திமுக கன்னிகுமரியில் ஒரு கூட்டம் நடத்தி இது போன்று நடந்தால் அந்த நிர்வாகி மீது வழக்குப்பதிவு செய்யப்படுமா? – வழக்கறிஞர் ராகவாச்சாரி வாதம்
[03/10, 15:04] Sekarreporter: கூட்டத்தை கட்டுப்படுத்த வேண்டியது யாருடைய கடமை – நிர்மல் குமார் தரப்பு
[03/10, 15:04] Sekarreporter: பிரச்சாரத்தில் பங்கேற்றவர்கள் உயிரிழப்பில் தங்களுக்கு எந்த ஒரு உள் நோக்கமும் இல்லை – நிர்மல் குமார் தரப்பு
tampede
[03/10, 14:54] Sekarreporter: காலியான ஆம்புலன்ஸ் கூட்டத்தில் கொண்டு வரப்பட்டது. விபத்துகளை விபத்துகளாக பார்க்க வேண்டும் அதற்காக பொதுசெயலாளர் மீது எப்படி வழக்குபதிவு செய்ய முடியும். கூட்டத்தை கட்டுப்படுத்துவது அரசின் கடமை
– தவெக தரப்பு வாதம்.
#TVKKarurStampede