Judge: As an event organiser, don’t you have any responsibility? Mr. Raghavachari: I’m not the organiser. Mathiyazhagan is the organiser. He has already been arrested.
[03/10, 14:56] Sekarreporter: Mr. Raghavachari: I’m not blaming Mathiyazhagan. I am only saying that I am not responsible for the incident.
[03/10, 14:59] Sekarreporter: போலிஸ் ஏன் லத்தி சார்ஜ் செய்தார்கள் அதனால் தான் கூட்ட நெரிசலில் உயிரிழப்புகள் ஏற்பட்டது –
நிர்மல் குமார் தரப்பில் வழக்கறிஞர் ராகவாச்சாரி வாதம்
[03/10, 14:59] Sekarreporter: திமுக கன்னிகுமரியில் ஒரு கூட்டம் நடத்தி இது போன்று நடந்தால் அந்த நிர்வாகி மீது வழக்குப்பதிவு செய்யப்படுமா? – வழக்கறிஞர் ராகவாச்சாரி வாதம்
[03/10, 14:59] Sekarreporter: கூட்டத்தை கட்டுப்படுத்த வேண்டியது யாருடைய கடமை – நிர்மல் குமார் தரப்பு
[03/10, 14:59] Sekarreporter: பிரச்சாரத்தில் பங்கேற்றவர்கள் உயிரிழப்பில் தங்களுக்கு எந்த ஒரு உள் நோக்கமும் இல்லை – நிர்மல் குமார் தரப்பு
[03/10, 14:59] Sekarreporter: ஒரு நாளைக்கு முன்பாகவே வேறு இடத்தில் நடத்த அனுமதி கோரி முறையிட வந்தோம். அன்று நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால், அன்று முறையிட இயலவில்லை. அதனால் வேலுச்சாமி புரத்தில் நடத்தும் நிலை வந்தது- நிர்மல்குமார் தரப்பு வழக்கறிஞர் வாதம்
#TVKKarurStampede
[03/10, 14:59] Sekarreporter: தவெக வழக்கறிஞர் அறிவழகன் சென்னைய உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வாதம்
தவெக கூட்டத்திற்குள் ரவுடிகள் உள்ளே புகுந்துள்ளனர்.காவல் துறை ஏன் தடியடி நடத்தியது .FIR – யில் தவறான தகவல்கள் தரப்பட்டுள்ளன.அனைத்து விதிமுறைகளையும் முறையாக பின்பற்றினோம்.

[03/10, 14:59] Sekarreporter: Mr. Raghavachari says, it was an orderly crowd and that it is nobody’s case that there was any unruly behaviour by anyone. He says, chappals were strewn and there was a lathi charge. “The entire mess was created by mishandling by police,” he says. AAG objects to the submissions.
[03/10, 14:59] Sekarreporter: An allegation has been made as if I did not control the crowd, though it is actually the duty of the police to control the crowd, Mr. Raghavachari adds. Would I invite persons to a meeting to snatch their lives? Where is the intention for culpable homicide? he asks.
[03/10, 14:59] Sekarreporter: Judge: As an event organiser, don’t you have any responsibility?
Mr. Raghavachari: I’m not the organiser. Mathiyazhagan is the organiser. He has already been arrested.
[03/10, 14:59] Sekarreporter: Mr. Raghavachari: I’m not blaming Mathiyazhagan. I am only saying that I am not responsible for the incident.