Velore Councilor case mhc order notice
[26/09, 13:30] Sekarreporter: வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஒன்றியம், ஒன்றிய கவுன்சிலர் திருமதி ஹேமலதா அவர்களின் பதவியை தகுதி நீக்கம் செய்த தமிழக அரசின் உத்தரவினை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது இந்த வழக்கானது தலைமை நீதிபதி தலைமையிலான முதலாவது அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் எஸ் தமிழ்ச்செல்வனுக்காக மூத்த வழக்கறிஞர் திரு ராகவாச்சாரி ஆஜராகி வாதிட்டார் ,தமிழக அரசின் பதில் மனுக்காக இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
[26/09, 13:30] Sekarreporter: 👍