Supremecourt Advt Gs Mani: FIR & Criminal Investigation by SIT sought against Actor turned politician TVK leader Vijay Joseph. A police complaint cum representation seeking registration of FIR and investigation by SIT headed by retired judges of Madras High Court lodged with Home Secretary, DGP Tamil Nadu & Superintendent of Police, Karur District by Advocate GS Mani a practicing lawyer Supreme Court Madras & High Court.

[27/09, 23:28] Supremecourt Advt Gs Mani: FIR & Criminal Investigation by SIT sought against Actor turned politician TVK leader Vijay Joseph.

A police complaint cum representation seeking registration of FIR and investigation by SIT headed by retired judges of Madras High Court lodged with Home Secretary, DGP Tamil Nadu & Superintendent of Police, Karur District by Advocate GS Mani a practicing lawyer Supreme Court Madras & High Court.

In his complaint he contended that “This shocking and preventable death of 31 innocent persons is a matter of gross criminal negligence and culpability on the part of the TVK event organizers, including its leader actor turned politician Mr Vijay Joseph and responsible party functionaries”
Dereliction of duty by police officials in granting permission, regulating the gathering and safeguarding human lives.
The victims families be granted fair compensation.. complaint added..
[27/09, 23:53] Supremecourt Advt Gs Mani: தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் விஜய்க்கு எதிராக புகார்.

தமிழக உள்துறை செயலாளர், டிஜிபி மற்றும் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ஜி எஸ் மணி புகார் மனு அனுப்பியுள்ளார்.

அந்த மனுவில் தமிழக வெற்றிக்கழக தலைவரும் நடிகருமான விஜய் இன்று 27.09.2025 கரூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் 31 அப்பாவி நபர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி பலியான சம்பவத்தில் நடிகர் விஜய் மற்றும் கூட்டத்தை ஏற்பாடு செய்த நபர்கள் மீது எஃப் ஐ ஆர் பதிவு செய்து, ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதி அரசர்கள் தலைமையில் சிறப்பு புலனாய்வு அமைத்து விசாரணை செய்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்.

கூட்டத்திற்கு அனுமதி அளித்த, கூட்டத்தை ஒழுங்குபடுத்த, கட்டுப்படுத்த தவறிய தமிழக காவல்துறை அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க தமிழக உள்துறை செயலர் டிஜிபி மற்றும் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு புகார் மனு அனுப்பி உள்ளார்.

இந்த துயர உயிரிழப்பு சம்பவம் என்பது நடிகர் விஜய், கூட்டத்தை ஏற்பாடு செய்தவர்கள் மற்றும் காவல்துறையின் அலட்சியப் போக்கு இந்த துயர உயிரிழப்பு சம்பவம் நடப்பதற்கு காரணம் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இது குற்றவியல் அலட்சியம் மற்றும் கிரிமினல் குற்றமாகும்”

அனுமதி வழங்குவதிலும், கூட்டத்தை ஒழுங்குபடுத்துவதிலும், மனித உயிர்களைப் பாதுகாப்பதிலும் காவல்துறை அதிகாரிகள் கடமை தவறியதால் ஏற்பட்ட தவறு.

பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நியாயமான இழப்பீடு வழங்கப்பட வேண்டும்..

எனவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com