[24/07, 10:43] Inbadura Mp i Admk Mp: பழனி கோவில் நிலம் மோசடி பத்திரபதிவு விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரி பழனி தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏ வேணுகோபால் சார்பில் உயர் நீதிமன்ற மதுரை கிளை முதலாவது அமர்வில் வழக்கறிஞர் மாரிஸ்குமார் முறையீடு! வரும் செவ்வாய் அன்று விசாரணைக்கு எடுத்து கொள்வதாக நீதிபதிகள் அறிவிப்பு! [24/07, 11:00] sekarreporter1: 👍
[24/07, 10:43] Inbadura Mp i Admk Mp: பழனி கோவில் நிலம் மோசடி பத்திரபதிவு விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரி பழனி தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏ வேணுகோபால் சார்பில் உயர் நீதிமன்ற மதுரை கிளை முதலாவது அமர்வில் வழக்கறிஞர் மாரிஸ்குமார் முறையீடு!
வரும் செவ்வாய் அன்று விசாரணைக்கு எடுத்து கொள்வதாக நீதிபதிகள் அறிவிப்பு!
[24/07, 11:00] sekarreporter1: 👍