நெடுஞ்சாலை துறை முறைகேடுகள் தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்து பேச அறப்போர் இயக்கத்துக்கு தடை விதித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
நெடுஞ்சாலை துறை முறைகேடுகள் தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்து பேச அறப்போர் இயக்கத்துக்கு தடை விதித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. தமிழ்நாட்டில் நெடுஞ்சாலை துறையில் ப்லவேறு முறைகேடுகள் நடைபெற்றதாகவும், இதில் முதல் முன்னாள் முதலமைச்சரும்,அந்த துறையின் அமைச்சராக...