Judge Anath venkadesh /women advt video case / for petner senior adv abudu kumar /for central gov adv Kumara Guru
இராமாயணத்தில் இராவணின் தலை ஒவ்வொரு முறை வெட்டபடும் போது மீண்டும் மீண்டும் முளைப்பது போல, அந்தரங்க வீடியோக்களும் இணையதளத்தில் வெளியாவதாக சென்னை உயர் நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது. இணையதளங்களில் பகிரப்பட்ட தன்னுடைய அந்தரங்க வீடியோக்களை அகற்ற கோரி பெண் வழக்கறிஞர் தாக்கல் செய்த வழக்கு நீதிபதி ஆனந்த்...