SEKAR REPORTER Blog
கலைமகள் சபா வழக்கு கூடுதல் தலைமை செயலாளர் பி.அமுதா இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 2.15 மணிக்கு நேரில் ஆஜராக வேண்டும்.
கலைமகள் சபா தொடர்பான வழக்கை நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், என்.செந்தில்குமார் ஆகியோர் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:- இந்த வழக்கில் கடந்த ஏப்ரல் 24-ந்தேதி பதிவுத்துறை ஐ.ஜி. நேரில் ஆஜராகி, தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில் கலைமகள் சபா பெயரில் சொத்துக்கள்...