SEKAR REPORTER Blog
Vinayagar idol case judge pushpa sathyanarayanan order
விநாயகர் சிலைகளை கரைக்க கட்டணங்கள் வசூலிக்காது ஏன்? என தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம், சென்னை மாநகராட்சிக்கு கேள்வி எழுப்பியுள்ளது. சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரை பகுதிகளில் கரைக்கப்பட்ட விநாயகர் சிலைகளின் கழிவுகள் அப்புறப்படுத்தாதது குறித்த வழக்கு தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த...