SEKAR REPORTER Blog
Rithanya case mhc judge sathis kumar refuse to order cbi enquiry
வரதட்சணை கொடுமையால் திருப்பூரை சேர்ந்த இளம்பெண் ரிதன்யா தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்ற சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் வரதட்சணை கொடுமை காரணமாக புதுமணப் பெண் ரிதன்யா விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டதாக புகார்...