Kanjipuram dsp case nskj afternoon urgent hearing
Kanjipuram dsp 5-judge Constitution Bench of the SupremeCourt will hear today the Presidential Reference afternoon காஞ்சிபுரம் டி.எஸ்.பி. சங்கர் கணேஷை சிறையிலடைக்க பிறப்பித்த உத்தரவை எதிர்த்து முறையீடு
காவல் துறை தரப்பு முறையீட்டை ஏற்று வழக்கை பிற்பகல் விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் ஒப்புதல்
மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதியின் செயல் அசாதாரணமானது – நீதிபதி சதீஷ்குமார்
மாவட்ட நீதிபதிக்கும், அவரது பாதுகாப்பு அதிகாரியாக இருந்தவருக்கு இடையிலான தனிப்பட்ட பிரச்னை – காவல் துறை தரப்பு முறையீடு
மாவட்ட நீதிபதிக்கு எதிராக புகார் அளித்ததால் பாதுகாப்பு அதிகாரிக்கு எதிராக முன்விரோதம் கொண்டிருந்தார் – காவல் துறை
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி மாவட்ட நீதிபதி இந்த உத்தரவை பிறப்பிக்க முடியாது – காவல் துறை
மாவட்ட நீதிபதிக்கு எதிரான புகார் உள்ளிட்ட ஆவணங்களுடன் வழக்கு தாக்கல் செய்ய காவல் துறைக்கு நீதிபதி சதீஷ்குமார் அறிவுறுத்தல்
வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பதியப்பட்ட வழக்கில் சட்டப்படி நடவடிக்கை எடுக்காததால் டி.எஸ்.பி.யை சிறையில் அடைக்க மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது
வாலாஜாபாத் தாலுகாவில் உள்ளா பூசிவாக்கத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்த முருகன் என்பவரை தாக்கியதாக பேக்கரி உரிமையாளர் சிவா மீதான வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்கு