SEKAR REPORTER Blog
ஆதிசைவ சிவாச்சாரியார் வழக்கானது இன்று உச்ச நீதிமன்றத்தில்
ஆதிசைவ சிவாச்சாரியார் வழக்கானது இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வழக்கு பட்டியலில் இருந்த நிலையில், இதனை அவசர வழக்காக விசாரிக்க கோரி அர்ச்சகர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் திரு P.வள்ளியப்பன் அவர்களால் கோரிக்கை வைக்கப்பட்டது. அதனை ஏற்றுக் கொண்ட மாண்புமிகு நீதியரசர்கள் அமர்வு இந்த வழக்கினை மதியம்...