Ilayaraja case / soni / judge senthil.kumar
[16/10, 13:07] Sekarreporter: [16/10, 13:07] Sekarreporter: குட் பேட் அக்லி’ திரைப்படத்தில், இசையமைப்பாளர் இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையால் பாதிக்கப்பட்டுள்ளதாக, படத்தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. நடிகர் அஜித் குமார் நடிப்பில் வெளியான குட் பேட்...