வளர்ப்பு நாய்களுக்கு உரிமம் பெறுவதை கட்டாயமாக்கி பிறப்பித்த உத்தரவை எதிர்த்த வழக்கில், நவம்பர் 25 ம் தேதி விளக்கமளிக்க மாநகராட்சிக்கு, உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையில், வளர்ப்பு நாய்களுக்கு உரிமம் பெறுவதை கட்டாயமாக்கி பிறப்பித்த உத்தரவை எதிர்த்த வழக்கில், நவம்பர் 25 ம் தேதி விளக்கமளிக்க மாநகராட்சிக்கு, உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் நாய்கடி சம்பவங்கள் அதிகரித்ததை தொடர்ந்து, வளர்ப்பு நாய்களுக்கு உரிமம் பெறுவதை கட்டாயமாக்கி சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. நவம்பர் 24 ஆம்...