SEKAR REPORTER Blog
நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவில், நிபந்தனைகள் மற்றும் விதிகளை மீறி செயல்பட்டுவரும் கல் குவாரிகளால் ஏற்படும் உடல் நல பாதிப்புகள் கவலை அளிக்கக்கூடியதாக இருப்பதாகவும்,
தமிழகத்தில் கல்குவாரிகளை அனுமதிக்கும்போது கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட வேண்டுமென தமிழக அரசிற்கும், அனுமதிக்கப்பட்ட குவாரிகள் மட்டுமே செயல்படுவதை உறுதி செய்ய கடுமையான கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டுமென மாவட்ட ஆட்சியர்களுக்கும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி தாலுகாவுக்குட்பட்ட இரண்டு கிராமங்களில் பள்ளிக்கு அருகில் கல்...
em>9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலை 2 கட்டங்களாக நடத்த எதிர்ப்
9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலை 2 கட்டங்களாக நடத்த எதிர்ப்பு தெரிவித்து அதிமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது… தமிழகத்தில் சில மாவட்டங்கள் புதிதாக உருவாக்கப்பட்டதையடுத்து உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாத காஞ்சிபுரம், செங்கல்பட்டு,வேலுர், திருப்பத்தூர், ராணிபேட்டை,விழுப்புரம், கள்ளங்குறிச்சி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய 9...
வக்கீல் இளங்கோவன், அமுதரசன் ஆகியோர் மீது நடந்து ஆயுள் தண்டனை கிடைத்த வழக்கிலும் அரசு சார்பில் சிறப்பு வழக்கறிஞர் N.விஜயராஜ் ஆஜரானார். [9/17, 20:35] Sekarreporter: 💐💐
[9/17, 20:35] Vijayaraj Special PP ADMK: உள்ளிக்கோட்டை பொய்யாமொழிக்கு இரட்டை ஆயுள் தண்டனை. பூந்தமல்லி வெடிகுண்டு வழக்குகள் சிறப்பு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு. கடந்த 25.12.2005 அன்று, திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி வட்டம், கீழதிருப்பாலக்குடி கிராமத்தை சேர்ந்த தமிழ்செல்வன் என்பவரை காலை 9.30 மணி அளவில்,...