SEKAR REPORTER Blog
Admk party case afternoon hearing mhc
அதிமுகவின் உட்கட்சியின் தேர்தலுக்கு தடைவிதிக்கக் கோரி அக்கட்சியின் முன்னாள் எம்.பி கே.சி.பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு அவசர வழக்காக இன்று பிற்பகல் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளபடும் என நீதிபதி அனுமதித்துள்ளார். அதிமுகவின்ய செற்க்குழுக்கூட்டம் கடந்த 1 ஆம் தேதி நடைபெற்றது. அதில் உட்கட்சி...