பாண்டிச்சேரி அரசு வழக்கறிஞர் ஜி ஜெயராணி
நிதியமைச்சர் மரிய வில்சனுக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து பாண்டிச்சேரி அரசு வழக்கறிஞர் ஜி ஜெயராணி அறிக்கை தாக்கல்…
அமைச்சர் மரிய வில்சன் மீதான வழக்கை ரத்து செய்யக்க்கோறும் மனு அனுமதிக்கப்பட்டு குற்றப்பத்திரிகை தள்ளுபடி செய்யப்பட்டால், பின்விளைவுகளில் இருந்து தப்பிக்கும் ஒரே நோக்கத்துடன், இந்த விவகாரத்திற்கு வேண்டுமென்றே அரசியல் சாயம் பூச முயன்ற அமைச்சருக்கு அது சாதகமாக அமையும்…
குற்றம் சாட்டப்பட்ட நபர்கள், சட்டத்தின் நடைமுறையை தாமதப்படுத்தவும், நீதியின் போக்கைத் தடுக்கும் தீய எண்ணத்துடன் இந்த ரத்து மனுவைத் தாக்கல் செய்துள்ளார்…
அமைச்சர் மீது தான் வழக்கை ரத்து செய்யக் கூடாது என மனு…