ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டிச் சென்று விபத்தில் பலியான டிரைவருக்கு, 8 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கும்படி, வாகன உரிமையாளருக்கு பணியாளர் இழப்பீட்டு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டிச் சென்று விபத்தில் பலியான டிரைவருக்கு, 8 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கும்படி, வாகன உரிமையாளருக்கு பணியாளர் இழப்பீட்டு ஆணையம் உத்தரவிட்டுள்ளது. சென்னை பம்மலைச் சேர்ந்த பொன்னழகி என்பவருக்கு சொந்தமான காரின் டிரைவராக குரோம்பேட்டையைச் சேர்ந்த லோகராஜ் என்பவர் பணியாற்றி வந்தார்....