SEKAR REPORTER Blog
Ab granted to police ac by judge jaya chandren
சென்னை திருமங்கலத்தில் தொழிலதிபரை கடத்திய தொடர்பான வழக்கில் உதவி ஆணையருக்கு முன்ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது சென்னை திருமங்கலத்தில் தொழிலதிபரை கடத்தி, சொத்துகளை எழுதி வாங்கிய வழக்கில் சிக்கிய காவல்துறை அதிகாரிகள் 6 பேரை பணியிடை நீக்கம் செய்து காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்....
Judge sathis kumar order முன்னாள் அமைச்சர் கேபி.அன்பழகன் உள்ளிட்டோர் பேர் மீது தொடர்ந்த வழக்கில் விரைவாக குற்ற பத்திரிகை தாக்கல் செய்ய.
வருமானத்திற்கு அதிகமாக 11.32 கோடி சொத்து குவித்ததாக முன்னாள் அமைச்சர் கேபி.அன்பழகன் உள்ளிட்டோர் பேர் மீது தொடர்ந்த வழக்கில் விரைவாக குற்ற பத்திரிகை தாக்கல் செய்யுமாறு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது . கடந்த அதிமுக ஆட்சி காலத்தின் போது உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்தவர்...
Mafras high court temple case order admk centempt case order june 29
[6/28, 12:29] Sekarreporter: மத்திய அரசின் வேளாண் திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தியதாக சிபிஎம் மாநிலச் செயலாளர் கே பாலகிருஷ்ணன் சிபிஐ மாநிலச் செயலாளர் முத்தரசன் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஆகியோர் மீதான குற்றப்பத்திரிகையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது .....