Eps filed appeal against single judge order in mhc judge Duraisamy bench

இன்று

அதிமுக உள்கட்சி தேர்தலை எதிர்த்து வழக்கு தொடர வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் மற்றும் கே.சி.பழனிச்சாமியின் மகன் சுரேன் பழனிச்சாமிக்கு அனுமதி அளித்த உத்தரவை எதிர்த்து இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி மேல் முறையீடு…

மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்ய ஆன தாமதத்தை ஏற்று வழக்கை பட்டியலிட வேண்டும் என மனுவில் கோரிக்கை…

நான்கு வாரங்களில் பதிலளிக்க ராம்குமார் ஆதித்தன், சுரேன் பழனிச்சாமிக்கு நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் அமர்வு உத்தரவு…

கட்சியில் ஒரு பிரிவினரை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் வழக்கு தொடர ராம்குமார் ஆதித்தன், சுரேன் பழனிச்சாமிக்கு அனுமதி வழங்கி தனி நீதிபதி உத்தரவிட்டிருந்தார்…

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Exit mobile version