Madras HC: 1 Year Maternity Leave for 3rd Child – 12 Week G.O. Rejected* *Bench*: Justice R. Sureshkumar & Justice N. Senthilkumar *Date*: 29 April 2026
[29/04, 18:24] sekarreporter1: மூன்றாவது பிரசவத்துக்கு ஓராண்டு விடுப்பு வழங்க வேண்டும் என உத்தரவுகள் பிறப்பித்துள்ள நிலையில், 12 வாரங்கள் மட்டுமே விடுப்பு வழங்கும் அரசாணையை ஏற்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உள்ள மோட்டார் வாகன இழப்பீட்டு தீர்ப்பாயத்தில்...