சிறைக்குள் செல்போன் வைத்திருந்ததாக ராஜிவ் கொலை வழக்கு ஆயுள் கைதி முருகனுக்கு எதிரான வழக்கு ரத்து…. Judge sathis kumar

சிறைக்குள் செல்போன் வைத்திருந்ததாக ராஜிவ் கொலை வழக்கு ஆயுள் கைதி முருகனுக்கு எதிரான வழக்கு ரத்து….

முருகன் தாக்கல் செய்த மனு மீது சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு…

செல்போன் வைத்திருந்தது தொடர்பாக வேலூர் சிறை கண்காணிப்பாளர் அளித்த புகாரில் பாகாயம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு…

சிறை குற்றம் என்ற அடிப்படையில் சிறை கண்காணிப்பாளர் பிறப்பித்த உத்தரவுப்படி, முன்று மாத காலத்திற்கு மனைவி நளினி உள்ளிட்ட உறவினர்களை சந்திக்க முடியாது என்ற தண்டனையை அனுபவித்துவிட்டதால் வேலூர் நீதிமன்றத்தில் உள்ள வழக்கை ரத்து செய்ய முருகன் கோரிக்கை…

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Exit mobile version