சிவாச்சாரியார்கள், பட்டாச்சாரியார்கள் மற்றும் ஆதினத்தின் சார்பாக வழக்கறிஞர் திரு. வள்ளியப்பன் இவ்ழக்கில் ஆஜராகி அறநிலையத்துறையின் பணிநியமன விதிகளில் விதி.3, 7 மற்றும் 9 ஆகிய விதிகளானது ஏற்கனவே உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட தீர்பிற்கு விரோதமாக இருப்பதால், இந்த விதிகள் ஆகம முறைப்படி செய்யப்படும்
தமிழகத்தில், அறநிலையத் துறையின் கீழ் வரும் கோவில்களில், அர்ச்சகர்கள் நியமன நடவடிக்கையை மற்றும் அறநிலையத்துறை பணிநியமன விதிகளை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில், மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருந்தன. இம்மனுக்கள், தலைமை நீதிபதி எம்.என்.பண்டாரி மற்றும் நீதிபதி என்.மாலா அடங்கிய, ‘முதல் பெஞ்ச்’ முன் இன்று இறுதி...