தமிழ்நாடு தகவல் ஆணையம் எண்.19, அரசு பண்ணை இல்லம், பபர்ன்பபட்ணை, (Pension Pay Officeபின்புறம்), நந்தனம், சென்ணன-600 035. சதொணலபபெி எண். 044-29515590 ஆணை நாள் 29.01.2026 முன்னிணல திரு.மு.நடேசன், எம்.எஸ்.சி., எல்.எல்.பி., மாநில தகவல் ஆணையர் ***** வழக்கு எண். SA/13318/C/2023 ேனுதொரர் திரு. க.சுப்பிரமணியன் என்பவர் ஆஜரொனொர் சபொது அதிகொர அணேப்பின் ெொர்பொக திருேதி. மு.செய்யதலி ஹவ்வொேொ, துணண வட்டாட்சியர், திருப்புல்லாணி, இராமநாதபுரம் மாவட்டம் என்பவர் ஆஜரொனொர்.

தமிழ்நாடு தகவல் ஆணையம்
எண்.19, அரசு பண்ணை இல்லம், பபர்ன்பபட்ணை, (Pension Pay Officeபின்புறம்), நந்தனம், சென்ணன-600 035. சதொணலபபெி எண். 044-29515590

ஆணை நாள் 29.01.2026 முன்னிணல
திரு.மு.நடேசன், எம்.எஸ்.சி., எல்.எல்.பி.,
மாநில தகவல் ஆணையர்
*****
வழக்கு எண். SA/13318/C/2023
ேனுதொரர் திரு. க.சுப்பிரமணியன் என்பவர் ஆஜரொனொர்
சபொது அதிகொர அணேப்பின் ெொர்பொக திருேதி. மு.செய்யதலி ஹவ்வொேொ, துணண வட்டாட்சியர், திருப்புல்லாணி, இராமநாதபுரம் மாவட்டம் என்பவர் ஆஜரொனொர்.
ககாரிய தகவல்:- ேனுதொரர், தகவல் பவண்டி ேல்லல் ஊரொட்ெி, களக்குடி குக்கிரொேத்தில் 1990 முதல் 2023 ேொர்ச் வணரபிரதே ேந்திரி வட்ீ டு வெதி திட்ைம் ேற்றும் கணலஞர் வட்ீ டு வெதி திட்ைத்தின் கீழ் கட்ைப்பட்ை பயனொளிகள் சபயர்கள் ேற்றும் முகவரி ேற்றும் சூரிய ஒளியுைன் கூடிய பசுணே வடுீ திட்ைத்தின் கீழ் பயனொளிகள் சபயர் ேற்றும் முகவரி, ெர்பவ எண் ேற்றும் கதவு எண் விவரம் பவண்டி ேற்றும் ஏணனய தகவல் பவண்டி 4 இனங்களுக்கு தகவல் வழங்க பகொரியுள்ளொர்.
பார்ணவ :
ெட்ைப்பிரிவு 6(1) ேனுநொள் 20.03.2023
சபொது தகவல் அலுவலரின் பதில் கடிதம் / நொள் இணைக்கப்பட்டுள்ளது
ெட்ைப்பிரிவு 19(1) ன் கீழ் முதல் பேல்முணறயட்ீ டு ேனு இணைக்கப்பட்டுள்ளது
பேல்முணறயட்ீ டு அலுவலரின் பதில் கடிதம் இணைக்கப்படவில்ணல
ேனுதொரர் ஆணையத்திற்கு அளித்துள்ள இரண்ைொம் பேல்முணறயட்ீ டு / புகொர் ேனு 24.07.2023

2

மனுதாரர் மமற்குறிப்பிட்டவாறு தகவல் பபறும் உரிணமச் சட்டப்பிரிவு
6(1)-ன்கீழ் தாக்கல் பசய்துள்ளார்.
மமற்கூறிய மனுவிணை விசாரணணக்கு எடுத்து பகாண்ட மபாது ஆஜராை பபாதுத் தகவல் அலுவலர், மனுதாரர் மகாரிய அணைத்து இைங்களுக்கும் உரிய தகவல்கள். ந.க.தி5/4054/2022 நாள்: 20.04.2023 நாளிட்ட கடிதம் பதிவஞ்சல் மூலம் வழங்கப்பட்டுள்ளதாக பதரிவித்து, மனுதாரருக்கு வழங்கப்பட்ட தகவல்கள் அடங்கிய மகாப்பிணை ஆணணயத்தின் பார்ணவக்கு சமர்ப்பித்தார். இதணை ஆணணயம் பதிவு பசய்கிறது.
மனுதாரர் வழங்கப்பட்ட தகவல்கள் முழுணமயாைதாக இல்ணல எைவும் கடந்த 03.04.2023 அன்று பபாதுத் தகவல் அலுவலர் வழங்கப்பட்ட தகவலின் பயைாளிகளின் விவரம் மனுதாரரால் பதரிவிக்கப்பட்டது.
வரிணச எண் ஆண்டு நபர் தகவல் அளித்த கடித நாள்
1 2010 – 2011 8

03.04.2023
2 2011 – 2012 1
3 2013 – 2014 1
4 2014 – 2015 2
5 2015 – 2016 1
6 2016 – 2017 1
7 2016 – 2021 பயைாளிகள் விவரம் இல்ணல
8 2022 – 2023 அரசு திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு பபறவில்ணல
மமற்படி பபாதுத் தகவல் அலுவலர் முழுணமயாை தகவல் வழங்க இயலாத காரணத்தால் மமல்முணறயடுீ 16.05.2023 அன்று வழங்கப்பட்டு 2010 முதல் 2023 வணர சர்மவ எண் கதவு எண் விவரம் பகாடுக்கவில்ணல, 1990 முதல் 2000 வணர மகட்கப்பட்ட தகவல் வழங்கவில்ணல. மமலும் 2000 முதல் 2010 வணரயும் வழங்கவில்ணல எைவும் பதரிவித்தார்.
பபாதுத் தகவல் அலுவலர் அலுவலத்தில் இருக்கின்ற தகவல்கள் வழங்கியுள்ளதாக பதரிவித்தார்.
மமலும், இவ்வாணணயம் பபாது அதிகார அணமப்பால் வழங்கப்பட்ட தகவணல கவைமுடன் பரிசீலணை பசய்ணகயில் பபாது அதிகார அணமப்பு தகவல்கள் வழங்கிருந்தாலும் அணவ முழுணமயாை தகவலாக இல்ணல. ஆகமவ, கீழ்க்கண்ட உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.

மனுதாரருக்கு ஏற்பட்ே இழப்பிற்கும் மன உளைச்சலுக்கும் பபாது அதிகார அளமப்பு, மனுதாரருக்கு தகவல் பபறும் உரிளமச் சட்ேம், 2005, பிரிவு 19(8)(b)-ன்கீழ் ரூ.10,000/- (ரூபாய் பத்தாயிரம் மட்டும்) வழங்க உத்தரவிேப்படுகிறது. மனுதாரருக்கு இழப்பீடு வழங்கி, வழங்கப்பட்ேதற்கான உரிய சான்றுேனும் டமலும், சட்ேப்பிரிவு 6(1)ன்கீழ் டகாரிய மனுதாரரின் தகவலுக்கு மீண்டும் ஒருமுளற முத்திளரயுேன் பதிவஞ்சல் மூலம் அனுப்பி அனுப்பப்பட்ே நகலிளனயும், மனுதாரர் பபற்றுக்பகாண்ேதற்கான ஒப்புளக அட்ளேளயயும் இவ்வாளையத்தில் 23.04.2026 அன்று சமர்ப்பிக்க முன்னாள் / இந்நாள் பபாது அதிகார அளமப்பிற்கு இதன்மூலம் உத்திரவிேப்பட்டும், டமற்படி இவ்வழக்கின் மீதான நேவடிக்ளக இத்துேன் ளகவிேப்படுகிறது.

3
மனுதாரருக்கு தகவல் வழங்க தவறும்பட்சத்தில், தகவல் பபறும் உரிளமச் சட்ேம், 2005 பிரிவு 20(1) மற்றும் பிரிவு 20(2)-ன்கீழ் நேவடிக்ளக டமற்பகாள்ைப்படும் என்று எச்சரிக்கப்படுகிறது.

ஒம்./- (திரு.மு.நடேசன்)
மாநில தகவல் ஆணையர்

//ஆளையத்தின் ஆளைப்படி//

உதவி பதிவாைர்

வழக்கு எண். SA/13318/C/2023 பபறுநர் பபாது அதிகார அளமப்பு பபாது தகவல் அலுவலர், துணண வட்டார வளர்ச்சி அலுவலர் வட்டார வளர்ச்சி அலுவலகம்,
திருப்புல்லாணி, இராமநாதபுரம் மாவட்டம் – 623532
மனுதாரர்-

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Exit mobile version