SEKAR REPORTER Blog
புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்பை வெளியிடுவது தொடர்பாக தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிடடுள்ளது.
புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்பை வெளியிடுவது தொடர்பாக தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிடடுள்ளது. புதுச்சேரி உள்ளாட்சி தேர்தலில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 33.5 சதவீதமும், பழங்குடியினருக்கு 0.5 சதவீதமும் ஒதுக்கீடு வழங்கி 2019ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அறிவிப்பாணையை திரும்பப்...
கோயில்களின் மீதான அறநிலைய துறை செலுத்தும் அதிகாரத்தினை எதிர்த்து, திரு.சுப்ரமணிய சுவாமி தொடந்த வழக்கு இன்று உச்ச நீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கை விசாரித்த உச்சநீதி மன்றம் தமிழக அரசுக்கு நோட்டீஸ் வழங்கிட ஆணை பிறப்பித்தது. மேலும் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற தமிழக அரசின் முடிவிற்கு எதிரான இந்த வழக்கில் தமிழக அரசுக்கு நோட்டீஸ் வழங்கிடவும் ஆணை பிறப்பித்தது. [8/29, 13:40] Sekarreporter1: Item 8
[8/29, 13:40] Sekarreporter1: கோயில்களின் மீதான அறநிலைய துறை செலுத்தும் அதிகாரத்தினை எதிர்த்து, திரு.சுப்ரமணிய சுவாமி தொடந்த வழக்கு இன்று உச்ச நீதி மன்றத்தில் மாண்புமிகு நீதியரசர் ஹேமந்த் குப்தா மற்றும் மாண்புமிகு நீதியரசர் சுதான்சு துளியா அவர்கள் முன் விசாரணைக்கு வந்தது. தமிழ்நாட்டின் இந்துக் கோயில்களில்...