SEKAR REPORTER Blog
வழக்கை விசாரித்த நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் மற்றும் டீக்காராமன் அடங்கிய அமர்வு, மூர்த்தி மற்றும் முருகவேல் ஒன்றாக தான் மது அருந்த சென்ற நிலையில்,முருகவேல் மட்டும் தனியாக வெளியே வந்ததாக சாட்சிகள் தெரிவித்துள்ளதைச் சுட்டிக்காட்டி, முருகவேல் தான் கொலை செய்திருக்கிறார் என காவல் துறை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்துள்ளதாக கூறி, முருகவேலுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்ததுadd pp babu muthumeeran .
மதுபானம் பங்கிட்டுக் கொள்வதில் ஏற்பட்ட தகராறில் நண்பர் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்தவருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உறுதி செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் தங்கியிருந்து அப்பகுதிகளில் குப்பை சேகரித்து வந்த மூர்த்தி மற்றும் முருகவேல் ஆகியோர்,கடந்த 2014ம் ஆண்டு...
நீதிபதி சி.வி.கார்த்திக்கேயன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில ஆஜராகி வாதிட்டார். அதையடுத்து நீதிபதி வரும் டிச.19 வரை டெண்டர் நடைமுறைகள் தொடர்பாக எந்தப்பணிகளையும் இறுதி செய்யக்கூடாது, என உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்துள்ளார்.
பெங்களூரைச் சேர்ந்த பன் வேர்ல்டு ரிசார்ட்ஸ் இந்தியா பிரைவேட் லிமி்ட்டெட் நிறுவனம் சார்பில் சூரியநாராயணன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘‘ எங்களது நிறுவனம் சார்பில் நாடு முழுவதும் வர்த்தக பொருட்காட்சிகளை பொழுதுபோக்கு அம்சங்களுடன் முறையாக டெண்டர் எடுத்து நடத்தி வருகிறோம். இதற்காக எங்களது...