Mhc judge velumani granted ab with condition on the payment of amount to cm Corono relief fund — on the request of govt add pp Jothikumar
[5/20, 13:42] Sekarreporter 1: நீதிபதி வேலுமணி முன்பு மணல் கடத்தல் வழக்கில் முன் ஜாமீன் கேட்டு 6 பேரின் மனு விசாரணைக்கு வந்தது அப்போது போலீஸ் தரப்பில் கூடுதல். Add public prasecutor ஜோதிகுமார் ஆஜராகி முன்ஜாமீன் நிபந்தனை தொகையை முதல்வரின் கொரானா நிதி உதவித் திட்டத்திற்கு வழங்க கோர்ட்டு உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார் இதை நீதிபதி ஏற்றுக் கொண்டு அரசு வக்கீல் கூறியபடி மனுதாரர்கள் மணல் திருடப்பட்டதாக கூறப்படுவதில் ஒரு[/யூனிட்டுக்கு ரூ்15 ஆயிரம் வீதம் முதலமைச்சர் கொரானா நிதி திட்டத்திற்கு மனுதாரர்கள் வழங்கி முன்ஜாமீன் பெற்றுக் கொள்ளலாம் என்று உத்தரவிட்டார்
[5/20, 13:42] Sekarreporter 1: 🍁🍁