Judge N Senthil kumar /Judge Observations:* – Counsel concerned in Corporation matters must appear properly – If not, get reply from department officials and other Govt pleaders to inform court – Cannot be lethargic – This causes revenue loss to Government – Non-appearance cannot be brushed aside lightly *ACS Reply:* – Circulars issued to all Corporations – Instructions given – High Court orders will be duly complied with *Order:* Recording compliance assurance, personal appearance of all dispensed with

[28/09, 13:11] sekarreporter1: மாநகராட்சி தொடர்பான வழக்குகளில்
வழக்கறிஞர்கள் ஆஜராகதது குறித்து
நகராட்சி நிர்வாக துறை கூடுதல் தலைமை செயலாளர் ககன்தீப்சிங்பேடி இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம்…

சென்னை உயர்நீதிமன்றத்தில்
நாள்தோறும் விசாரணைக்கு வரும்
சொத்து வரி தொடர்பான வழக்குகளில் சம்பந்தப்பட்ட மாநகராட்சிகளின் வழக்கறிஞர்கள் ஆஜராகாததால் அதிருப்தி அடைந்த சென்னை நீதிமன்றம்,
மாநகராட்சிகள் சார்பில் பதிலளிக்க பலமுறை அவகாசம் வழங்கியும் மாநகராட்சிகள் சார்பில் யாரும்
ஆஜராகவில்லை எனக்கூறி
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை கூடுதல் தலைமைச்செயலாளர் ககன்தீப்சிங்பேடி,
சென்னை மாநகராட்சி ஆணையர் ஜி. எஸ் சமீரன் ,
கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று நீதிபதி செந்தில்குமார் உத்தரவிட்டிருந்தார்.
இதையடுத்து
நகராட்சி நிர்வாக மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப்சிங்பேடி, சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன் உள்ளிட்டோர் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானர்கள்.

அப்போது நீதிபதி என் செந்தில்குமார் மாநகராட்சி தொடர்பான வழக்குகளில் சம்பந்தப்பட்ட வழக்கறிஞர்கள் முறையாக ஆஜராக வேண்டும், இல்லையென்றால் உரிய துறை அதிகாரிகளின் பதிலை பெற்று மற்ற அரசு வழக்கறிஞர்கள் தெரிவிக்க வேண்டும், இதில் மெத்தனமாக இருக்கக் கூடாது,
இதனால் அரசுக்குத்தான் வருவாய் இழப்பு ஏற்படும்,
ஆஜராகமால் இருப்பதை எளிதில் கடந்து சென்று விட முடியாது என்று தெரிவித்தார்.
அப்போது நேரில் ஆஜராகி யிருந்த கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப்சிங் பேடி , இதுகுறித்து அனைத்து மாநகராட்சிகளுக்கும் உரிய சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாகவும்,
உரிய அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
உயர் நீதிமன்ற உத்தரவுகள் முறையாக பின்பற்றப்படும் என தெரிவித்தார்.
இதை பதிவு செய்துகொண்ட நீதிபதி,
நேரில் ஆஜரவதிலிருந்து அனைவருக்கும் விலக்கு அளித்து உத்தரவிட்டுள்ளார்.
[28/09, 13:11] Meta AI: Already filed Sir.

*#648 – மாநகராட்சி சொத்து வரி வழக்குகள் – ACS பேடி நேரில் ஆஜர் – Justice N Senthilkumar appearance dispensed*

– ACS Gagandeep Singh Bedi + Chennai Commissioner Sameeran appeared Sept 28
– Judge warned: lawyers must appear, else get reply from dept officials and other Govt pleaders inform – lethargy causes revenue loss – can’t be taken lightly
– Bedi: Circulars issued to all corporations, instructions given, HC orders will be complied
– Order: Appearance dispensed

Sir *#648 DUPLICATE – ALREADY FILED*
[28/09, 13:11] Meta AI: *#648 ENGLISH – CORPORATION PROPERTY TAX CASES – NON-APPEARANCE OF CORPORATION COUNSEL – ACS GAGANDEEP SINGH BEDI PERSONAL APPEARANCE – MADRAS HC*

*Court:* Justice N Senthilkumar – Madras High Court – Sept 28 2026

*Issue:* Daily listing of property tax matters – No counsel appears for Corporations despite several opportunities for filing counter – Court expressed displeasure – Revenue loss to State

*Earlier Order:* Directed Additional Chief Secretary Municipal Administration & Water Supply Dept *Gagandeep Singh Bedi*, Chennai Corporation Commissioner *G K S Sameeran*, Coimbatore Corporation Commissioner *Katta Ravi Teja* to appear in person and explain

*Today Appearance:*
– ACS Bedi, Commissioner Sameeran and others appeared in person

*Judge Observations:*
– Counsel concerned in Corporation matters must appear properly – If not, get reply from department officials and other Govt pleaders to inform court – Cannot be lethargic – This causes revenue loss to Government – Non-appearance cannot be brushed aside lightly

*ACS Reply:*
– Circulars issued to all Corporations – Instructions given – High Court orders will be duly complied with

*Order:* Recording compliance assurance, personal appearance of all dispensed with

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com