Daily Archive: October 15, 2026
Anticipatory Bail Plea Filed By Prakash Before Chennai POCSO Special Court – Apprehension Of Arrest*
[15/10, 07:21] sekarreporter1: ஜெம் வீரமணி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள தொழில் அதிபர் பிரகாஷ் முன் ஜாமின் கோரிய மனுவிக்கு காவல்துறை பதிலளிக்க சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தொழிலதிபர் ஜெம் வீரமணி சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் அவருக்கு எதிராக புகாரை சிறப்பு புலனாய்வு குழு விசாரணை...