அதிமுக வேட்பாளரான முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமாரின் வேட்புமனுவில் முதலீடுகள், வங்கி கணக்குகள் உள்ளிட்ட தகவல்கள் மறைக்கப்பட்டது குறித்து விசாரணை நடத்த வருமான வரித்துறைக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதிமுக வேட்பாளரான முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமாரின் வேட்புமனுவில் முதலீடுகள், வங்கி கணக்குகள் உள்ளிட்ட தகவல்கள் மறைக்கப்பட்டது குறித்து விசாரணை நடத்த வருமான வரித்துறைக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதிமுக வேட்பாளராக போட்டியிடும் முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் போட்டியிடும் சென்னை...