Ayyappamani Advt Bar Council: மதிப்புக்குரிய தினமலர் நாளிதழின் வெளியீட்டாளர் திரு.ஆர்.ஆர். கோபால்ஜி அவர்கள் எழுதியுள்ள எழுச்சிமிக்ககட்டுரை மிகவும் அருமையான பதிவாகும்
[4/25, 10:17] Sekarreporter: [4/25, 10:16] Sekarreporter: https://twitter.com/sekarreporter1/status/1253903704903778306?s=08
[4/25, 10:16] Sekarreporter: கவிழ்ந்து விட்டால் எழத் தெரியாத கரப்பான. பூச்சியல்ல நாம் —RR Gopalji அவர்கள் தினமலர் வெளியீட்டாளர் https://t.co/q8Gli7aFQ7
[4/25, 10:16] Sekarreporter: Today dinamalar editorial
[4/25, 12:49] Sekarreporter: [4/25, 12:41] Jeganathan Mhc Advt: Great inspiration from Gopal ji
[4/25, 12:48] Sekarreporter: 🙏🏽🙏🏽
[4/25, 16:28] Sekarreporter: [4/25, 10:46] Ayyappamani Advt Bar Council: மதிப்புக்குரிய தினமலர் நாளிதழின் வெளியீட்டாளர் திரு.ஆர்.ஆர். கோபால்ஜி அவர்கள் எழுதியுள்ள எழுச்சிமிக்ககட்டுரை மிகவும் அருமையான பதிவாகும். இன்றைய கால சூழ்நிலைக்கு ஏற்ப இளைஞர்களுக்கு மட்டுமில்லாமல் ஒவ்வொரு தனிமனிதனும் படித்து மனம் உறுதிகொண்டு இந்த அசாதாரணமான சூழ்நிலையை வெல்ல ஒரு ஊன்றுகோலாக உள்ள கட்டுரையாகும். ஆம் , மாவீரர்களாக நாம் உறுதி கொள்வோம் ! நம்பிக்கையுடன் ஓடுவோம் ! விதியை வெல்வோம் ! வாழ்த்துக்கள்- திரு.கோபால்ஜி உங்களுடைய எழுத்துக்கள் சிறக்க !!! என்றும் நட்புடன், K.R.R. அய்யப்பமணி, வழக்கறிஞர், சேலம்.
[4/25, 16:26] Sekarreporter: 🙏🏽🙏🏽🌹🌹
[4/25, 16:27] Sekarreporter: 🌹🌹