Madras HC Quashes ED Case Against Minister I. Periyasamy* *Bench*: Chief Justice S.A. Dharmadhikari & Justice G. Arulmurugan
[29/04, 08:21] sekarreporter1: அரசு விருப்புரிமை ஒதுக்கீட்டின் அடிப்படையில், வீட்டு மனை ஒதுக்கீட்டில் முறைகேடு செய்தது தொடர்பான வழக்கின் அடிப்படையில், சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமைச்சர் ஐ. பெரியசாமிக்கு எதிராக அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2008ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசின் விருப்புரிமை ஒதுக்கீட்டில் முறைகேடு செய்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக கடந்த 2011ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்தது.
இந்த வழக்கின் அடிப்படையில் ஐ.பெரியசாமி உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை 2020ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஐ.பெரியசாமி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி. அருள்முருகன் அடங்கிய அமர்வில், அமைச்சர் பெரியசாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் முத்து கணேச பாண்டியன், லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த 7 பேர் மீதான வழக்குகளையும் சென்னை உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும், இந்த முறைக்கேட்டில் குற்றச்சதியும் நிதி இழப்போ இல்லை என கூறி, லஞ்ச ஒழிப்புத் துறை பதிவு செய்த வழக்கை ரத்து செய்துள்ள நிலையில், அமலாக்கத் துறை பதிவு செய்துள்ள இந்த வழக்கு நிலைக்கத்தக்கதல்ல என வாதிட்டார்.
இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி அமர்வு, அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிராக அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது.
[29/04, 08:21] Meta AI: *Madras HC Quashes ED Case Against Minister I. Periyasamy*
*Bench*: Chief Justice S.A. Dharmadhikari & Justice G. Arulmurugan
*Act*: Prevention of Money Laundering Act, 2002 (PMLA)
—
*1. What Did the Court Do?*
*Order*: Quashed the Enforcement Directorate case against Minister I. Periyasamy registered under PMLA.
—
*2. Background of the Case*
**Year** **Event**
**2008** Alleged irregularities in house site allotment under TN Govt’s *discretionary quota* when Periyasamy was minister
**2011** DVAC filed case against Periyasamy + 6 others for corruption
**2020** ED registered PMLA case against all 7 accused based on the DVAC FIR
**Later** Madras HC + Supreme Court quashed the *main DVAC case*, holding there was *no criminal conspiracy or financial loss*
—
*3. Periyasamy’s Argument in HC*
*Lawyer*: Muthu Ganesa Pandian
*Point*: Since both Madras HC and SC already quashed the predicate DVAC case saying _no conspiracy, no loss_, the ED’s PMLA case can’t survive. PMLA needs a “scheduled offence” – if main case is gone, ED case automatically fails.
—
*4. HC’s Reasoning*
*Bench accepted the argument*: When the base corruption case itself was quashed for lack of offence, ED cannot continue PMLA proceedings.
*Result*: ED case against I. Periyasamy quashed.
—
*Bottom Line*: This follows settled law – _No predicate offence, no PMLA_. Since DVAC case on 2008 house plot allotment was already struck down by HC & SC, ED’s 2020 money laundering case had to go too.
This is the second big relief for Periyasamy. The same bench is also hearing the transformer case & K.N. Nehru case today.
Want details on the “discretionary quota” scheme and why courts said there was no loss?