Pugalenthi Mhc Advt: கடந்த 10 11 2025 முதல் திருச்சி இலங்கை தமிழர் சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ளவர்கள் காத்திருப்புப் போராட்டம் மற்றும் உண்ணாவிரதப் போராட்டத்தில் இருந்து வருகிறார்கள். கடந்த ஏழு நாட்கள் ஆகியும்
[16/11, 20:01] Pugalenthi Mhc Advt: கடந்த 10 11 2025 முதல் திருச்சி இலங்கை தமிழர் சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ளவர்கள் காத்திருப்புப் போராட்டம் மற்றும் உண்ணாவிரதப் போராட்டத்தில் இருந்து வருகிறார்கள். கடந்த ஏழு நாட்கள் ஆகியும் அவர்களை மாவட்ட ஆட்சியாளர்/ அதிகாரிகள் சந்திக்கவில்லை. தமிழக சிறப்பு முகாம்களில் ஈழத் தமிழர்கள் வதைபடுவதை எந்த அரசியல் கட்சிகளும் கண்டு கொள்வதில்லை. தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் சிறப்பு முகாமில் உள்ள ஈழத் தமிழர்களை சந்தித்து பேச வேண்டும் என்ற கோரிக்கையை ஈழ அகதிகள் பாதுகாப்புக்குழு முன்வைக்கிறது.
[16/11, 20:05] Sekarreporter: 👍👍