Magathadu dam case sc order today tv news link

[13/11, 12:52] Sekarreporter: https://x.com/sunnewstamil/status/1988864272428884002?t=-od6vm0dgEQXSrbeMwq2hg&s=08
[13/11, 12:53] Sekarreporter: #JUSTIN | மேகதாது அணை கட்டுவதற்கு ஒப்புதல் அளிக்கக் கோரி கர்நாடக அரசு தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் விசாரணை

”மேகதாது அணை கட்டப்பட்டால் லட்சக்கணக்கான விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். அணைக்கான திட்ட அறிக்கை தயாரிக்க மத்திய நீர் ஆணையம் எந்த அனுமதியும் வழங்க இயலாது” என தமிழ்நாடு அரசு தரப்பில் வாதம்

மேலும், “காவிரியின் குறுக்கே போதுமான அணைகள் கர்நாடகாவில் உள்ளன. புதிய அணை தேவையில்லை” எனவும் வாதம் முன்வைப்பு

அணை கட்டும் கர்நாடக அரசின் முடிவுக்கு புதுச்சேரி, கேரள அரசும் நீதிமன்றத்தில் எதிர்ப்பு

#SunNews | #SupremeCourt | #Tamilnadu | #Karnataka | #Mekedatu
[13/11, 12:53] Sekarreporter: [13/11, 12:52] Sekarreporter: https://x.com/sunnewstamil/status/1988864272428884002?t=-od6vm0dgEQXSrbeMwq2hg&s=08
[13/11, 12:53] Sekarreporter: #JUSTIN | மேகதாது அணை கட்டுவதற்கு ஒப்புதல் அளிக்கக் கோரி கர்நாடக அரசு தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் விசாரணை

”மேகதாது அணை கட்டப்பட்டால் லட்சக்கணக்கான விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். அணைக்கான திட்ட அறிக்கை தயாரிக்க மத்திய நீர் ஆணையம் எந்த அனுமதியும் வழங்க இயலாது” என தமிழ்நாடு அரசு தரப்பில் வாதம்

மேலும், “காவிரியின் குறுக்கே போதுமான அணைகள் கர்நாடகாவில் உள்ளன. புதிய அணை தேவையில்லை” எனவும் வாதம் முன்வைப்பு

அணை கட்டும் கர்நாடக அரசின் முடிவுக்கு புதுச்சேரி, கேரள அரசும் நீதிமன்றத்தில் எதிர்ப்பு

#SunNews | #SupremeCourt | #Tamilnadu | #Karnataka | #Mekedatu
[13/11, 13:05] Sekarreporter:

[13/11, 13:06] Sekarreporter:

[13/11, 13:08] Sekarreporter:

[13/11, 13:09] Sekarreporter:

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com