குழந்தைகள் சாட்சிகளிடம போலீசார் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று சென்னை ஐகோட்டில் மாநில குற்றவியல் வக்கீல் ஆசான் முகமது ஜின்னா நீதிபதிகள் எம் எஸ் ரமேஷ் லட்சுமி நாராயண முன்பு ஆஜராகி ஒரு விரிவான அறிக்கையை தாக்கல் செய்தார்
சென்னை,ஆக 19- குழந்தைகள் சாட்சிகளிடம போலீசார் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று சென்னை ஐகோட்டில் மாநில குற்றவியல் வக்கீல் ஆசான் முகமது ஜின்னா நீதிபதிகள் எம் எஸ் ரமேஷ் லட்சுமி நாராயண முன்பு ஆஜராகி ஒரு விரிவான அறிக்கையை தாக்கல் செய்தார்
அதில் கொடூரமான கொலை உள்பட பல வழக்குகளை போலீசார் கையாளும் போது குழந்தைகளை சாட்சியாக இருந்தால் அவர்களிடம் மென்மையாக நடந்து கொள்ள வேண்டும் கடுமையாக நடந்து கொள்ளக் கூடாது முடிந்தால் வீடியோ எடுத்துக் கொள்ள வேண்டும் குழந்தைகள் மனநிலை பாதிக்கப்பட்டிருந்தால் அதற்காக டாக்டர்களை அழைத்துச் சென்று அவர்கள் முன்பு சாட்சிகளை பெற வேண்டும் ஒரு முறை ஒரு குழந்தை இடம் சாட்சியம் பெற்றால் மீண்டும் மீண்டும் அந்த குழந்தையை அழைத்து துன்புறுத்தக் கூடாது குழந்தையின் மனநிலையை பொறுத்து போலீசார் நடந்து கொள்ள வேண்டும் தமிழக முழுவதும் உள்ள போலீசார் குழந்தை சாட்சிகளுடன் கனிவோடு அன்போடு நடந்து கொள்ள வேண்டும் எந்த வகையில் குழந்தை பிஞ்சு குழந்தைகளை துன்புறுத்தக் கூடாது அவர்களது மனம் புண்படுத்தும் படி நடந்து கொள்ளக்கூடாது மனம் வருந்தாமல் நடந்து கொள்ளக் கூடாது அவர்களை பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்து கருணையுடன் வழக்கை கையாள வேண்டும் பிஞ்சு குழந்தைகளை சாட்சியாக இருந்தால் கண்டிக்கக் கூடாது அவர்களை மிரட்டக்கூடாது மனம் நோகடிய செய்யக்கூடாது என்று கூறியுள்ள அப்போது சுகாதாரத் துறை சார்பாக வக்கீல் சினேகா ஆஜராகி அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் கேட்டார் குழந்தை சாட்சிகளை பாதுகாப்ப கோர்ட் உரிய விதிமுறை வகுக்க வேண்டும் என்று மனுதார்ர் தரப்பு மூத்த வக்கீல் அபுடுகுமார் கூறினார் இதில் மத்திய அரசும் விதிமுறை வகுத்து ஹை கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்பை அடுத்த வாரம் ஒத்தி வைத்தனர்