Daily Archive: March 17, 2026
Judge tamil selvi Madras High Court stayed the Chengalpattu suit over Sridevi’s property and posted the matter for March 26.
[17/03, 07:11] sekarreporter1: மறைந்த நடிகை ஸ்ரீதேவி வாங்கியிருந்த சொத்து விவகாரம் தொடர்பாக செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நடைபெறும் உரிமையியல் வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மறைந்த நடிகை ஸ்ரீதேவி, 1988 ஆம் ஆண்டு சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள...