Monthly Archive: August 2025
கொடுங்குற்ற வழக்குகளில் சாட்சிகளாக உள்ள குழந்தைகளை உளவியல் ரீதியாக பாதுகாப்பது தொடர்பாக வழிகாட்டி விதிமுறைகளை
கொடுங்குற்ற வழக்குகளில் சாட்சிகளாக உள்ள குழந்தைகளை உளவியல் ரீதியாக பாதுகாப்பது தொடர்பாக வழிகாட்டி விதிமுறைகளை வகுக்க பல்வேறு துறைகள் அடங்கிய குழுவை அமைக்க முடிவு செய்துள்ளதாக, தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. கோவையில், சகோதரியை, அவரது எட்டு வயது மகளின் கண்ணெதிரே, கண்டந்துண்டமாக வெட்டிக்...