Daily Archive: August 28, 2025
சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு எம்பி ஆஜராகினார்.
சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு எம்பி ஆஜராகினார். திமுக ஃபைல்ஸ் என்ற பெயரில் திமுகவினரின் சொத்து பட்டியலை பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டிருந்தார். இதற்கு எதிராக திமுக எம்.பியும், பொருளாளருமான டி.ஆர்.பாலு, அண்ணாமலைக்கு எதிராக ரூ.100 கோடி இழப்பீடு கோரி அவதூறு வழக்கு...