Daily Archive: August 22, 2025
Former minister case senior adv Ragavachary argued cj bench
G[22/08, 16:35] Sekarreporter: கரூர் சட்டமன்ற தொகுதி வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள இறந்தவர்களின் பெயர்களை நீக்க கோரி முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் தாக்கல் செய்த மனுவுக்கு பதில் அளிக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக சட்டமன்றத்திற்கு அடுத்த ஆண்டு தேர்தல்...
கூடுதல் பப்ளிக் பிராசிகியூட்டர் தாமோதரன் ஆஜராகி அனிரூத் முறையாக போலீசிடம் அனுமதி பெற்றுள்ளார் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாது என்றார் இதை நீதிபதி ஏற்று கொண்டு இசை நிகழ்ச்சிக கு தடை விதிக்க முடியாது என்று உத்தரவிட்டார்
கூவத்தூரில் நாளை நடைபெற உள்ள இசையமைப்பாளர் அனிருத் இசை நிகழ்ச்சிக்கு தடை கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை கிழக்கு கடற்கரை சாலையிலுள்ள கூவத்தூர் பகுதியில் அமைந்துள்ள மார்க் சொர்ணபூமி எனும் இடத்தில் ‘ஹுக்கும்’ எனும் பெயரில் அனிருத்தின் மாபெரும் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது....