Daily Archive: July 29, 2025

Otp case dmk filed appeal in sc

Otp case dmk filed appeal in sc

OTP தடை: உச்ச நீதிமன்றத்தில் திமுக மேல்முறையீட்டு மனு https://tamil.news18.com/tamil-nadu/dmk-appeals-to-supreme-court-over-otp-ban-nw-vjr-ws-l-1872650.html Click here to download News18 app https://onelink.to/share-this-app

Temple case தலைமை நீதிபதி ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி சுந்தர மோகன்

Temple case தலைமை நீதிபதி ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி சுந்தர மோகன்

கோவில் அறங்காவலர் குழு தீர்மானத்தின்படி, சட்ட விதிகளை பின்பற்றியே கோவில் நிலத்தில், கோவில் நிதியை பயன்படுத்தி கட்டுமானங்கள் மேற்கொள்ளப்படுவதாக, இந்து சமய அறநிலையத் துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் விளக்கமளித்துள்ளது. கோவில் நிலங்களில், கோவில் நிதியில், திருமண மண்டபங்கள், கலாச்சார மையங்கள், நிர்வாக கட்டடங்கள் கட்ட எதிர்ப்பு...

Pvj directed police inspecter to appear

Pvj directed police inspecter to appear

முன்னாள் எம்பி ஞான திரவியத்திற்கு எதிரான வழக்கில் நீதிமன்றம் பிறப்பித்த சம்மனை, குறித்த காலத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு வழங்காத பாளையங்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர்களை ஜூலை 30 ஆம் தேதி நேரில் ஆஜராகும்படி, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை சிஎஸ்ஐ திருமண்டல அலுவலகத்துக்குச் சென்ற...

District judge appeared in pvj court

District judge appeared in pvj court

ஆவணங்களை முறையாக ஆய்வு செய்த பிறகே முன் ஜாமீன் வழங்க வேண்டும் என கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. நிலத்தை அபகரிக்கும் நோக்கில், தனது வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து, தன்னையும், தனது மகனையும் தாக்கியதாக, எஸ்.செல்லம்பட்டு பஞ்சாயத்து தலைவர் அறிவழகி,...

Amstrong murder case orders reserved pvj

Amstrong murder case orders reserved pvj

பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி தொடரப்பட்ட வழக்கை தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்தாண்டு ஜூலை 5ஆம் தேதி தனது வீட்டின் அருகே...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com