Daily Archive: June 18, 2022
Madras high court orders june 17 nalini case admk case முதலை வழக்கு
[6/17, 11:35] Sekarreporter: நளினி தரப்பு வழக்கறிஞர் எம்.ராதாகிருஷ்ணன் பேட்டி… சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு எங்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளிக்கிறது. ஏற்கனவே இந்த கோரிக்கையுடன் ஆட்கொணர்வு மனுவாக தாக்கல் செய்து தள்ளுபடி செய்யப்பட்டுவிட்ட நிலையில், அதே கோரிக்கையுடன் தொடரப்பட்ட வழக்கு என கூறி தள்ளுபடி செய்துள்ளார்கள். ஆனால்...