கோயில் ஊழியர்களுக்கு ரூ.ஆயிரம் 6 வாரத்தில் வழங்க ஐகோர்ட் உத்தரவு * ‘தினமலர்’ ஆர்.ஆர்.கோபால்ஜி வழக்கில் தீர்ப்பு ===
* கோயில் ஊழியர்களுக்கு ரூ.ஆயிரம் 6 வாரத்தில் வழங்க ஐகோர்ட் உத்தரவு * ‘தினமலர்’ ஆர்.ஆர்.கோபால்ஜி வழக்கில் தீர்ப்பு === சென்னை: தினமலர் திருச்சி-வேலூர் பதிப்பு வெளியீட்டாளர் ஆர்.ஆர்.கோபால்ஜி, ஐகோர்ட்டில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ‘கரோனாவால் கோயில்களும் மூடப்பட்டுள்ளன. வாழ்வாதாரத்துக்கு கோயில்களை மட்டுமே சார்ந்திருப்போர் பெரும்...