[1/7, 12:40] Supremecourt Advt Gs Mani: பொருளாதாரத்தில் பின்தங்கிய இட ஒதுக்கீடு சலுகைகள் பெறாத உயர் சாதி வகுப்பினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கி மத்திய அரசு கொண்டு வந்த திருத்த சட்டத்தில் உச்சநீதிமன்றத்தில் உச்சநீதிமன்ற வழக்கறிஞர் ஜிஎஸ் மணி தாக்கல் செய்த பொதுநல வழக்கில் மத்திய அரசானது பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்சாதி வகுப்பினருக்கு கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் இட ஒதுக்கீடு வழங்குவது சம்பந்தமான முடிவை அந்தந்த மாநில அரசுகளே முடிவு செய்து கொள்ளலாம் என்று பதில் மனு தாக்கல் செய்துள்ளது [1/7, 12:43] Sekarreporter: 🍁

[1/7, 12:43] Sekarreporter: 🍁