வழக்கறிஞர்கள் சமூகநீதிப் பேரவையின் மாநில தலைவர் V.S.கோபு கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.

[10/09, 11:59]pmk legal wing Gobu: டாக்டர் R.அன்புமணி தரப்பில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு உரிமை கோரியோ,பாமக அலுவலக முகவரியை மருத்துவர் அய்யா அவர்களுக்கே தெரியாமல் மாற்றியதை போன்று மாம்பழம் சின்னத்தை குறுக்கு வழியில் பெற நீதிமன்றத்தை அணுகினாலோ,தங்கள் தரப்பையும் விசாரித்தே முடிவெடுக்க வேண்டும் என்று மருத்துவர் அய்யா சார்பில் உயர்நீதிமன்றத்திலும்,சென்னை உரிமையியல் நீதிமன்றத்திலும், பொதுச்செயலாளர் முரளிசங்கர் பெயரில்,வழக்கறிஞர்கள் சமூகநீதிப் பேரவையின் மாநில தலைவர் V.S.கோபு கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.
[10/09, 12:00] Sekarreporter: Ok

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Exit mobile version