மூத்த வழக்கறிஞர் எஸ். —————————————- துரைசாமி ——————-

[10/4, 13:07] Sekarreporter 1: https://wwwsekarreporter.wordpress.com/2020/10/04/%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%af%88%e0%ae%9a%e0%ae%be%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%ae%e0%af%82%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%b5%e0%ae%b4%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%9e%e0%ae%b0/
[10/4, 13:07] Sekarreporter 1: [10/4, 11:23] Mhc Advt Elango: மூத்த வழக்கறிஞர் எஸ்.
—————————————-
துரைசாமி
——————-
51 ஆண்டுகளுக்கு
——————————–
முன்னால்
——————-
இந்தி அல்லாத மாநிலங்களுக்கான மாநாடு 1969-லேயே கோவை பிரசிடென்ட் ஹாலில் இரண்டு நாட்கள் வெற்றிகரமாக நடத்திக் காட்டியவர் நம் மூத்த வழக்கறிஞர் எஸ். துரைசாமி, அப்போது அவர் சென்னை சட்டக்கல்லூரி மாணவர். மாநாட்டு செயலாளரும் அவரே. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இந்தி ஆட்சி மொழியாக இருக்கக் கூடாது என தீர்மான மாகவும் இயற்றப்பட்டது. மாநாட்டை சிறப்பித்தவர்களில் முக்கியமானவர்கள் கி. ஆ. பெ.விசுவநாதம், சர். பி. டி. ராஜன், ஜி.டி. நாயுடு, டாக்டர். சர்.ஏ. இராமசாமி முதலியார், முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே. சுப்பாராவ் மற்றும் பலர். வரலாற்று சிறப்புமிக்க புகைப்படங்கள். மறைக்க முடியாத வரலாறுகள்.
V.Elangovan, advocate.
[10/4, 13:03] Sekarreporter 1: 🌹🌹

You may also like...