மாபெரும் மரம் நடுவிழா மாண்புமிகு நீதியரசர் திரு. R. சுரேஷ் குமார் நீதிபதி. சென்னை உயர் நீதிமன்றம் செயல் தலைவர். தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு
[11/10, 21:49] Sekarreporter: http://youtube.com/post/Ugkx2zZNiCwbuAbsZh6I6hmqVwfJCmqylsBk?si=thR7kp8ZxdtylCQO
[11/10, 21:49] Sekarreporter: ACCESS TO JUSTICE FOR
தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு
12.10.2025 ஞாயிற்றுக்கிழமை அன்று
கடைமடை பகுதி ஒருங்கிணைந்த விவசாயிகள் சங்கம், S.R. பொது நல அறக்கட்டளை மற்றும் வல்லநாடு கண்மாய் ஆயக்கட்டுதாரர்கள் சங்கம், ஒருங்கிணைப்புடன் நடைபெறும்
மாபெரும் மரம் நடும் விழாவிற்கும்
மற்றும்
புதுக்கோட்டை மாநகராட்சி ஒருங்கிணைப்புடன் நடைபெறும்
நால்சா (ஜக்ரிதி – அடிப்படை தகவல் மற்றும் வெளிப்படைத்தன்மை முன்முனைவுக்கான நீதி விழிப்புணர்வு) திட்டம், 2025-ன் கீழான விழிப்புணர்வு விழாவிற்கும்
தங்களை அன்புடன் அழைக்கின்றோம்
முன்னிலை
மாண்புமிகு நீதியரசர் திரு. R. சுரேஷ் குமார்
நீதிபதி. சென்னை உயர் நீதிமன்றம் செயல் தலைவர். தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு
மாண்புமிகு நீதியரசர் திரு. A.D. ஜெகதீஷ் சந்திரா
மாண்புமிகு நீதியரசர் திரு. M. தண்டபாணி
மாண்புமிகு நீதியரசர் திரு. G.K. இளந்திரையன்
நீதிபதிகள். சென்னை உயர் நீதிமன்றம் உறுப்பினர்கள். தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு
மாண்புமிகு நீதியரசர் திரு. B. புகழேந்தி
நீதிபதி, சென்னை உயர் நீதிமன்றம்
புதுக்கோட்டை மாவட்ட நிர்வாக நீதிபதி
மாண்புமிகு நீதியரசர் திரு. N. செந்தில்குமார்
நீதிபதி. சென்னை உயர் நீதிமன்றம் உறுப்பினர் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு
S. பாலகிருஷ்ணன்
உறுப்பினர் செயலாளர் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு
K. பூரண ஜெய ஆனந்த்
தலைவர், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு