Daily Archive: October 9, 2025
நவாஸ் கனி வக்கீல் பாஸ்கரன் சில ஆவணங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தார் [09/10, 16:41] Sekarreporter: நீதிபதி கார்த்திகேயன் வழக்கை விசாரித்து வருகிற 29ம் தேதி மேலும். சில ஆவணங்களுடன் சில விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டார்
[09/10, 15:47] Sekarreporter: ராமநாதபுரம் தொகுதி எம்பி ஆக வெற்றி பெற்ற நவாஸ் கணி வெற்றியை ரத்து செய்யக்கோரி பன்னீர்செல்வம் தேர்தல் வழக்கு ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ளார் இந்த வழக்கை நீதிபதி கார்த்திகேயன் இன்று. மாலை விசாரிக்கிறார் [09/10, 16:09] Sekarreporter: https://youtu.be/ARfXfCiYSto?si=Pg6qOXIet0q1qPIa [09/10, 16:10] Sekarreporter:...