பள்ளிகளின் கல்வி கட்டண நிலுவைக் தொகையை பாதுகாக்கவும், வசூலிக்கவும் புதிய கொள்கையை உருவாக்க நிபுணர் குழுவை அமைக்க கோரி வழக்கு

பள்ளிகளின் கல்வி கட்டண நிலுவைக் தொகையை பாதுகாக்கவும், வசூலிக்கவும் புதிய கொள்கையை உருவாக்க நிபுணர் குழுவை அமைக்க கோரி வழக்கு

ஜூன் 25 ம் தேதிக்குள் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

9 ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை கல்வி கட்டணம் செலுத்தாத மாணவர்களுக்கு மாற்று சான்றிதழ் வழங்குவதை நிறுத்த கூடாது என் ற நீதிமன்ற உத்தரவால் தனியார் பள்ளிகள் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி இருப்பதை எதிர்த்து அனைத்திந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் கே. பழனியப்பன்
வழக்கு

கல்வி கட்டண நிலுவை தொகையை அரசே தனியார் பள்ளிகளுக்கு செலுத்தி, பின் பெற்றோரிகளிடம் வசூலிக்கும் வகையில் புதிய கட்டண பாதுகாப்பு கொள்கையை உருவாக்க நிபுணர் குழுவை அமைக்க வேண்டும் – தனியார் பள்ளிகள்

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com